Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 03 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில், 90,021 பேர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கோப்பாய் சிகிச்சை நிலையத்திலிருந்தே 124 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026