2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

கோட்டாவின் வழக்கறிக்கை விசேட மேல் நீதிமன்றுக்கு

Editorial   / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை வீரக்கெட்டிய டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதவான்  நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கு நிறைவுப் பெற்றுள்ளதாகவும், குறித்த வழக்கின் அறிக்கை விசேட மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு பிரதான நீதவான்  ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X