Editorial / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கை, ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தினார் என, கோட்டாபய உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கு, இன்று (30) மீளவும் அழைக்கப்பட்டபோதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago