2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கோதுமை மாவின் இறக்குமதிக்கு 8 ரூபாய் விசேட வரி

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான 36 ரூபாய் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக 8 ரூபாய் விசேட பண்ட வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி முதல் புதிய வரியே அமுலில் இருக்கும் என, நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .