2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காங்கேசன் துறை கடற்பிராந்தியத்தில் அலை அவதானம்

George   / 2016 நவம்பர் 30 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறை கடற்பிராந்தியத்தில் 3 மீற்றர் உயரத்துக்கு கடல் அலை மேலெழும்பும் அபாயம் நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் காற்று காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் கடலுக்குச் செல்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .