2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொட்டதெனியாவ ஓ.ஐ.சிக்கு இடமாற்றம்

Kanagaraj   / 2016 ஜனவரி 27 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் எச்.டப்ளியு எஸ் உதயகுமார, உடன் அமுலுக்கு வரும் வகையில், கேகாலை பிரிவுக்கு சாதாரண கடமைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

5 வயதான சிறுமி, சேயா சந்தவமி படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் ஒரு பிள்ளையின் தந்தையை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து சட்டவிரோதமான முறையில் தடுத்துவைத்திருந்தார் என்று அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X