2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொட்டாவி விட்டவருக்கு சிறை

Kanagaraj   / 2015 நவம்பர் 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதவான், வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டுமாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இரத்மலானை இமேஷா வசந்த என்பருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். அவர், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேகநபராவார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X