Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 02 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் நாளை(03) ஆரம்பமாகி, எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இம்முறை பரீட்சை நிலையங்களுக்கு மேலதிகப் பொறுப்பதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago