2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சகல தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஈஸ்டர்  தாக்குதலில் இரண்டாம் ஆண்டுகள் பூர்த்தி, எதிர்வரும் 21ஆம் திகதியாகும். இதனையொட்டியே  தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .