2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சடலங்களை அடக்கம் செய்வதில் சிக்கல் இல்லை

S. Shivany   / 2021 ஜனவரி 03 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் எவ்வித சிக்கலும் ஏற்படாதென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேட வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து விரைவில் தெளிவுப்படுத்தல்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .