2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சடலங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு

S. Shivany   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த மேலும் நால்வரின் சடலங்களை தகனம் செய்யுமாறு, வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேற்படி விவகாரத்துடன் கூடிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த நான்கு பேரில் மூவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலை கலவரத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மூவரின் மரண பரிசோதனை இன்று இடம்பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .