2021 மே 17, திங்கட்கிழமை

சடலம் அடக்கம்: நள்ளிரவில் வர்த்தமானி வெளியீடு

Niroshini   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கைச்சாத்துடன், இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாகவும், அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .