2025 ஜூலை 05, சனிக்கிழமை

சட்டவிரோத பணியாளர்கள் வெளியேற பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டத்தை மீறி சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அந்நாட்டிலிருந்து ​வெளியேறுவதற்காக ஜோர்தான் அரசாங்கத்தால் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மாதம் 5ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜோர்தானில் 3500 இலங்கைப் பணியாளர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக  அந்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .