2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டத்தைத் திருத்த அங்கிகாரம்

Niroshini   / 2016 நவம்பர் 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வாழ் அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தக் கூடியவாறு அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .