Editorial / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சனிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த விலை மாற்றத்திற்கு நிகராக, சினோபெக் (Sinopec) நிறுவனமும் எரிபொருள் விலையை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனத்திலும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலை தலா 2 ரூபாயால் குறைக்கப்பட்டு, முறையே 292 ரூபாய் மற்றும் 277 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பெட்ரோல் 95 ஒக்டேன் 340 ரூபாய் மற்றும் சுப்பர் டீசல் 323 ரூபாய்)ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
12 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago