2021 மே 06, வியாழக்கிழமை

சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

Editorial   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மட்டும், அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அதன் முன்னேற்றம் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .