2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பிக்க விவகாரம்; பூஜித்திடம் விசாரணை செய்ய அனுமதி

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு  பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவின் வழக்கு தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .