2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சம்பந்தன் பற்கேற்பு: கூட்டு எதிரணி புறக்கணிப்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி முகத்திடலில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த நாட்டின் 68ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொண்டார். எனினும், முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்வும், கூட்டு எதிரணியினரும் இந்நிகழ்வை புறகணித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X