Freelancer / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் ஈடுபடவோ அல்லது எல்பிஎல் -க்காக விளையாடவோ விரும்பவில்லை என்று அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026