2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சீரற்ற வானிலையால் ஐந்து பேர் மரணம்

J.A. George   / 2021 மே 14 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்றக் காலநிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலியில் இரண்டு பேரும், வாரியபொல, வரக்காபொல மற்றும் பியகம ஆகிய இடங்களில் தலா ஒவ்வொருவரும் மரணித்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அவர்களில் நான்கு பேர் நீரில் மூழ்கி இறந்ததுடன், வரக்காபொலையில் மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .