Editorial / 2026 மார்ச் 06 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கடல் பகுதியில் வியாழக்கிழமை (5) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீனவர்களின் குற்றச்சாட்டும் வாழ்வாதார பாதிப்பும்
இந்த அனர்த்தத்திற்கு இப்பகுதியில் நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்:
"எங்களுக்கு படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முறையான இறங்குதுறை (Jetty) இல்லை. அத்துடன் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் அமைப்பினால் எமது பகுதியில் கடுமையான கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது." - பாதிக்கப்பட்ட மீனவர் தரப்பு.
முக்கிய சவால்கள்:
6 minute ago
15 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
30 minute ago
36 minute ago