Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படையினர், பொலிஸார் இணைந்து கல்முனையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வெளிநாட்டு சிகரட்டுகள் 10 பக்கட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பக்கட்டுகளில் 200 சிகரட்டுகள் காணப்பட்டதுடன், அவற்றை விற்பனை செய்வதற்காக குறித்த இருவரும் முயற்சி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இருவரும் சாய்ந்தமருது, மலைக்காடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026