Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ், யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை (16) விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.
இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சிறிதரன் எம்.பியிடம் கையளித்துள்ளார்.
அதேபோன்று யாழில் பலரையும் சந்தித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago