Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து எல்லையின் பலுஹதுறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சிறுத்தை கடிக்கு இலக்காகி புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டியைச் சேர்ந்த இந்த சிறுவனது குடும்பம், பாடசாலை விடுமுறையால் குறித்த கிராமத்துக்குச் சென்று, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் குடிசைக்குள் 5 பேருடன் உறங்கிக்கொண்டிருந்த போதே, இந்த சிறுவன் சிறுத்தையின் கடிக்கு இலக்கானதாக சம்பவத்தை நேரில் கண்ட அவனது தந்தை தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago