2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறு தொழில் முயற்சிக்கான கடன் அறவீட்டை கைவிட தீர்மானம்

Kamal   / 2019 டிசெம்பர் 21 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை மீள அறவிடுவதை கைவிடுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

எதிர்காலத்தில் சிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு  வழங்கப்படும் சலுகைகளை அரசாங்கம் மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .