S. Shivany / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,087 ஆக அதிகரித்துள்ளது.
பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய இன்றைய தினம் மேலும் 122 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை 2,414 ஆண்களும் 189 பெண் கைதிகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளனரென, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் 103 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
26 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
1 hours ago