J.A. George / 2021 ஜூலை 13 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் உத்தர நீக்கப்பட்டுள்ளது.
இன்று(13) காலை 6.00 மணி முதல் அமுலாகும் வரையில் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம்:
கொலன்னாவை பொலிஸ் பிரிவு - சிங்கபுர கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம்:
வத்தளை பொலிஸ் பிரிவு - ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த மற்றும் ரபர்வத்த பகுதிகள்
மட்டக்களப்பு மாவட்டம்:
காத்தான்குடி பொலிஸ் பிரிவு - மஞ்சந்தோடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி

5 minute ago
13 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
24 minute ago