Editorial / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமானநிலையத்தை அண்மித்த பகுதிகளில் இன்று அதிகாலை நிலவிய சீரற்ற வானிலைக் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கட்டார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, கியு.ஆர். 662 என்ற விமானமும் எயார் அரேபியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, ஜீ.9503 என்ற விமானமுமே மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .