2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடுமென, சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இலங்கையில் உயிரிழந்த முதலாவது நபரும் 60 வயதுடையவர் என்பதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளில் இருப்பது தற்போதைய நிலைக்கு ஏற்றதாக அமையுமென, சகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .