J.A. George / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியை தொடர்பில் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்ட பின்னர் கண்டிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago