2025 ஜூலை 05, சனிக்கிழமை

´சுனாமி´அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள்

Editorial   / 2019 டிசெம்பர் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

´சுனாமி´ அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 15 வருடங்கள் ஆகின்றன நிலையில், தேசிய பாதுகாப்புத் தினம் நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு நினைவுதின நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெற்று வருகின்றன.

தேசிய பாதுகாப்புத் தினத்தின் பிரதான நிகழ்வு காலி, பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபிக்கு அருகில் காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் 2 இலட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன், இலங்கையில் 1,700 பேர் வரை இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .