2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

சுமந்திரனின் சட்டமூலத்துக்கு பச்சைக்கொடி

Editorial   / 2023 ஜூன் 06 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி  சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட  “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம்  அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம்  வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (06) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையிலேயே “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X