J.A. George / 2021 மார்ச் 03 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாத்துறையில் கடமையாற்றுவோருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் 250,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையினர் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
26 minute ago
42 minute ago
54 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
54 minute ago
57 minute ago