2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சுற்றுலாப் பயணிகளால் நாட்டுக்கு ஆபத்தா?

S. Shivany   / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டிலிருந்து வருகைதருவோரால் நாட்டுக்குள் புதிய வகை வைரஸ் பரவக்கூடும் என  தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு எச்சரித்துள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகளைக் கொண்ட மேலும் ஒரு குழு இன்று நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .