S. Shivany / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டின் சுற்றுலாத்துறை செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாக இது அமைந்துள்ளது.


21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026