2025 ஜூலை 05, சனிக்கிழமை

சு.க மாநாட்டுக்கு அழைக்காமைக்கான காரணத்தை அறிவிக்கவும்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில்,அதற்கான காரணங்களை அறிவிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க,   சு.க பொதுச்செயலாளர் ​ரோஹன லக்ஷமன் பியதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தனக்கும்,களனி தொகுதி அமைப்பாளர் திலக் வராகொடவுக்கும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென, சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட செயலாளர் லசந்த அழகியவன்ன ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரியவந்ததாகவும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .