Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தனது அங்கத்துவ கட்டணத்தை தொடர்ந்தும் செலுத்தி வருகிறார் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (19), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
மஹிந்த ராஜபக்ஷ மாதா மாதம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அங்கத்துவ கட்டணத்தை செலுத்தி வருகிறார் எனவும், 3,000 ரூபாயை தனது நாடாளுமன்ற செலவுகளில் குறைத்துக்கொள்ளுமாறும், அவர் அனுமதியளித்துள்ளாரெனவும், நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago