2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’சேனா’ நெற்செய்கையையும் தாக்கும் அபாயம்

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேனா படைப்புழுவின் தாக்கம் நெற்பயிர்ச் செய்கையிலும் பரவும் அபாயம் காணப்படுவதாக, விவசாய திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பல்கலைக்கழகங்களில் விவசாயத்துறை பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களை குறித்த நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள நிலங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்தார்.

அத்தோடு சேனா படைப்புழுவின் தாக்கத்தால், இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் சோளம் பயிரிடப்பட்ட 81,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 48,000 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .