Janu / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதாள உலக குழு உறுப்பினரான சொத்தி உபாலி என்றழைக்கப்படும் அரம்பவலகே தோன் உபாலி ரஞ்சித் என்பவரின் மகள் மற்றும் அவரது மருமகள் (தற்போது சிறையில் உள்ள மகனின் மனைவி) போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது 7 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026