2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சொத்துகளை தேடுவதற்கு மாநாடு நடத்த தீர்மானம்

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நைஜீரியா, உக்ரைன் மற்றம் துனிசியா ஆகிய நாடுகளில் காணாமல் போன சொத்துக்களை தேடும் முகமாக, உலகளாவிய ரீதியில் மாநாடொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக பிரத்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்தார்.

மேலும், அடுத்த வருடம் இம் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவி கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லண்டனில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The Attorney General has instructed the CID Director to immediately produce Colombo Additional Magistrate Thilina Gamagae in court as a suspect for allegedly keeping a calf elephant illegally in his possession, sources said. - See more at: http://www.dailymirror.lk/109472/Produce-magistrate-Thilina-Gamage-in-Courts-AG#sthash.lfNXTKRU.dpuf

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X