2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலை பதவிகளில் மாற்றம்

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிறைச்சாலை காவலர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை கைவிடுவதாக அமைச்சு எடுத்த தீர்மானத்துடன், இந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறைச்சாலை நிர்வாக அதிகாரியாக செயற்பட்டு வந்த வெனுர குணவர்தன, பதில் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இன்னும் சில உயர் அதிகாரிகள் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .