Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்லக்கதிர்காமம் - புத்தள வீதியில், இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவ்வாறு சரணடைந்த சந்தேகநபர், செல்லக்கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவரை கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago