2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சி.வியை சந்தித்தார் ஹுஸைன்

Thipaan   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெயிட் ராட் அல் ஹுஸைன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர், நேற்று நாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X