Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Simrith / 2025 மே 05 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பதில் பணிப்பாளர் துசித்த ஹல்லோலுவ, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறித்து தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கிரீஸ் இல் குறிப்பிடத்தக்க முதலீடு செய்ததாக துசித ஹல்லோலுவா சமீபத்தில் கூறியது குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை கோரி நேற்று (மே 04) நள்ளிரவு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இந்த முறைப்பாட்டை சட்டத்தரணி அகலங்க உக்வத்தே, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவுடன் இணைந்து தாக்கல் செய்துள்ளார்.
துசித ஹல்லோலுவ, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் இணைக்கப்பட்ட அதிகாரியாக பணியாற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago