Janu / 2025 மே 19 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (19) மாலை 4.00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதை ஆதரிப்பதே இந்த உரையாடலின் நோக்கம் என்று அரசாங்க கட்சி தெரிவித்துள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .