2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்றம்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு-​காலி முகத்திடத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு-காலி வீதியில் பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைவதற்கு முயன்றபோதே, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .