2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி மே மாதம் வியட்நாம் விஜயம்

Freelancer   / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே 3ஆம் திகதி முதல் மே 6ஆம் திகதி வரை,  வியட்நாமுக்கு அரசுமுறை விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

சர்வதேச வெசாக் தினத்தை மையமாகக் கொண்டு ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X