Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்குமாறு கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமானு பல்வேறு தரப்பினர் தன்னிடம் கோரிக்கை முன்வைத்திருந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த 17ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
குறித்த அறிக்கையானது விடயங்களை தெளிவுப்படும் வகையில் மாத்திரமே அமைந்துள்ளதுடன், அது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான கோரிக்கை அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025