2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி இன்று (12) மாலை நாட்டை வந்தடைந்தார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .