2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஜப்பான் கப்பல்கள் இலங்கையில்

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் நாட்டு கடற்படையினருக்குச் சொந்தமான 'கஷிமா', 'செடோசுகி' மற்றும் 'அஷகிரி' ஆகிய கப்பல்கள் ஒத்துழைப்பு, பயிற்சி நடவடிக்கைக்காக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

கடற்படையினரின் சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகளுடன் கடற்படை தளபதி, கப்பல்களை வரவேற்றார்.

எதிர்வரும்  12ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் இந்த கப்பல்கள் நங்கூரமிடப்பட்டிருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .